5 ஆம் மாடி,செத்சிறிபாய கட்டடம் 1, பத்தரமுல்ல, இலங்கை
தூர நோக்கு மற்றும் செயற்பணி
பார்வை
வெடிகுண்டுகளால் (EO) பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு அவர்களின் தேவைள் பூர்த்தி செய்யபடவும் கண்ணிவெடிகள் இல்லாத இலங்கையில் பெண்கள், பெண் பிள்ளைகள் , ஆண்கள் மற்றும் ஆண் பிள்ளைகள் விருத்தியடையவும்
பணி
நிலையான வளர்ச்சியை எளிதாக்குவதற்கும் கண்ணி வெடி அகற்றல் பணியை நிறைவு செய்வதற்கும் சர்வதேச நல்ல நடைமுறைக்கு ஏற்ப கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கையை ஒருங்கிணைத்து செயல்படுத்துதல்